Thu. Apr 18th, 2024

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதியதாக கொரோனவால் பாதிக்கப்பட்டு உள்ளவர்கள் என்ணிக்கை 12,751 பேர்.கொரோனா குணமானவர்கள் எண்ணிக்கை 16,412 பேர். மேலும் தற்போதைய கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 1,31,807 பேர்.

Visits: 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *