SSC எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission) கீழ்க்கண்ட பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பணி: Head Constable
காலியிடங்கள்: Male – 573, Female – 284
சம்பளம்: Rs. 25,500-8,100/-(PB-4)
கல்வித்தகுதி: 10+2
வயதுவரம்பு: 27 தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும்.(வயதுத்தளர்வு உண்டு)
தேர்ந்தெடுக்கும் முறை: தேர்வு, PE & MT
விண்ணப்பக்கட்டணம்: ரூ.100. SC/ST: விண்ணப்பக் கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் https://ssc.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.07.2022
Hits: 13