Sun. May 19th, 2024

SSC எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission) கீழ்க்கண்ட பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பணி: Delhi Police (Driver) Male Only

காலியிடங்கள்: 1411

சம்பளம்: Rs. 21,700-69,100/-(PB-3)

கல்வித்தகுதி: 10+2


வயதுவரம்பு: 30 தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும்.(வயதுத்தளர்வு உண்டு)

தேர்ந்தெடுக்கும் முறை: தேர்வு, PE & MT

விண்ணப்பக்கட்டணம்: ரூ.100. SC/ST: விண்ணப்பக் கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் https://ssc.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.07.2022

Views: 18

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *