Tue. Feb 27th, 2024

Tag: #UNION GOVERNMENT

ஒன்றிய அரசின் SSC யில் 26,146 காவலர் பணி வேலைவாய்ப்பு

SSC எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission) கீழ்க்கண்ட பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பணி: GD Constable காலியிடங்கள்: 26,146 சம்பளம்: Rs. 21,700-69,100/- கல்வித்தகுதி: SSLC வயதுவரம்பு: 18-23 Years ( வயதுத்தளர்வு உண்டு )…

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுத்த நிவாரணத்தை திருப்பிக் கேட்கும் ஒன்றிய அரசு! – ஜோதிமணி எம்.பி

கரூர்: காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “திரு.மோடியின் நண்பர்கள் வங்கிகளில் ஆயிரக்கணக்கான கோடிகளைக் கொள்ளையடித்தபின் நாட்டை விட்டு பத்திரமாக அனுப்பிவைக்கப்படுவார்கள்.ஆனால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுத்த நிவாரணத்தை திருப்பிக் கேட்கும் ஒன்றிய அரசு! இப்படியொரு மோசமான,இரக்கமற்ற அரசை இந்தியா…

குமரி மீனவர் மரணம் : சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்க! – தி.வேல்முருகன் எம்.எல்.ஏ

சென்னை: தமிழக வாழ்வுரிமைகள் கட்சி தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்ட அறிக்கை “இந்தோனிஷியாவில் குமரி மீனவர் மரணம் தொடர்பான விவகாரத்தில், சர்வதேச நீதிமன்றத்தில் வழங்குப்பதிவு செய்ய, தமிழ்நாடு அரசும், ஒன்றிய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக்…

கடற்கரை மண்டல மேலாண்மை வரைவுத் திட்டத்தின் காலக்கெடுவை நீட்டித்திடுக! – சி.பி.ஐ(எம்) மாநிலக் குழு தீர்மானம்

தமிழ்நாடு : சி.பி.ஐ(எம்) மாநிலக் குழு தீர்மானம் “ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறையால் வெளியிடப்பட்ட கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கை 2019ன் (coastal regulation zone, 2019) படி தமிழ்நாட்டிற்கான கடற்கரை மண்டல மேலாண்மை திட்டம் (coastal…

ராஜீவ் காந்தி வழக்கில் 6 பேர் விடுதலைக்கு எதிராக ஒன்றிய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்

டெல்லி : நளினி,ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ்,முருகன் உள்ளிட்ட ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் 6 பேர் விடுதலைக்கு எதிராக ஒன்றிய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் எங்கள் தரப்பை முழுமையாக கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக சீராய்வு மனுவில் ஒன்றிய…

ஒன்றிய அரசின் SSC யில் 24,369 காவலர் பணி வேலைவாய்ப்பு

SSC எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission) கீழ்க்கண்ட பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பணி: GD Constable காலியிடங்கள்: 24,369 சம்பளம்: Rs. 21,700-69,100/- கல்வித்தகுதி: SSLC வயதுவரம்பு: 18-23 Years ( வயதுத்தளர்வு உண்டு )…

தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட நடவடிக்கை மேற்கொள்ள ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம்.

இலங்கைக் கடற்படையினரால் எழு தமிழக மீனவர்கள் 27-10-2022 அன்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் அவர்கள். மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத்…

தமிழக மீனவர்களை தாக்குவதோ, அத்துமீறி கைது செய்வதோ கூடாது என இலங்கை அரசை ஒன்றிய அரசு எச்சரிக்க வேண்டும். – அன்புமணி ராமதாஸ் எம்.பி

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி அவர்கள் அறிக்கையில் கூறியதாவது “வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 7 பேர் சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிங்களக் கடற்படையினரின் இந்த அத்துமீறல்…

பக்ரைன் நாட்டில் மீன்படி பணியின்போது நடுக்கடலில் காணாமல்போன இரண்டு குமரி மீனவர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் மீனவக் கிராமத்தைச் சார்ந்த கடலோடிகளான சகாய செல்சோ மற்றும் ஆண்டனி வின்சென்ட் ஆகிய இருவரும் வறுமை காரணமாக வளைகுடா நாடான பக்ரைனில் மீன்பிடி பணிக்கு…

தொலைக்காட்சி நடத்த தனியார் நிறுவனத்திற்கு இருக்கும் அதிகாரம்… மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசிற்கு இல்லையா? ஒன்றிய அரசுக்கு மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம்.

மக்கள் நீதி மய்யம் ஊடகம் மற்றும் செய்தித்தொடர்பு மாநில செயலாளர்முரளி அப்பாஸ் அவர்கள் வெளியிட்ட கண்டன அறிக்கை ” காலகாலமாக அனைத்து அதிகாரங்களையும் தன்னகத்தே கொட்டி வைத்திருக்கும் மத்திய அரசிடம், அதிகார பரவலே நாடு முன்னேற வழிவகுக்கும் சரியான வழி என்று…