Sun. May 19th, 2024

வாட்ஸ்அப் நிறுவனம் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட உள்ளது. வாட்ஸ் அப்பில் யாருக்காவது தவறாக மெசேஜ் அனுப்பப்பட்டாலோ அல்லது ஸ்பெல்லிங் மிஸ்டேக் மெசேஜ் அனுப்பி விட்டாலோ அதனை டெலிட் செய்யும் ஆப்ஷன் வாட்ஸப்பில் உண்டு. முதலில் குறிப்பிட்ட நிமிடங்கள் என இருந்த டெலிட் ஆப்சன் தற்போது ஒரு மணி நேரம் 8 நிமிடங்கள் என உள்ளது. இந்த டெலிட் டைமிங் மேலும் அதிகரிக்கும் நடவடிக்கை எடுத்து வருகிறது வாட்ஸ்அப். அதன்படி வாட்ஸ்அப் மெசேஜை டெலிட் செய்ய 48 மணி நேரம் கொடுத்து விரைவில் அப்டேட் செய்ய உள்ளது.

Views: 3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *