Thu. Apr 18th, 2024

Tag: #WHATSAPP

வாட்சப் நிறுவனத்தின் கலக்கலான புதிய அப்டேட்

வாட்சப் நிறுவனம் தனது பயனாளர்களுக்கு புதிய கலக்கலான அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளது. அதாவது 256 பயனாளர்களுக்கு மேல் உள்ள குரூப்களில் வரும் அறிவிப்புகள் சைலன்ட் மோடுக்கு சென்றுவிடும். நீங்கள் வாட்சப் அப்ளிகேஷனை திறக்கும்போது அந்த அறிவிப்புகள் உங்களுக்கு காண்பிக்கப்படும். இந்த அப்டேட்…

வாட்ஸ்அப் புதிய அப்டேட் விரைவில்

வாட்ஸ்அப் நிறுவனம் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட உள்ளது. வாட்ஸ் அப்பில் யாருக்காவது தவறாக மெசேஜ் அனுப்பப்பட்டாலோ அல்லது ஸ்பெல்லிங் மிஸ்டேக் மெசேஜ் அனுப்பி விட்டாலோ அதனை டெலிட் செய்யும் ஆப்ஷன் வாட்ஸப்பில் உண்டு. முதலில் குறிப்பிட்ட நிமிடங்கள் என இருந்த…