மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது பயனாளர்களுக்கு ஒரு அதிர்ச்சி முடிவை அறிவித்துள்ளது. அந்த முடிவு என்னவெனில் விண்டோஸ் 8.1 இயங்குதளத்திற்கான ஆதரவை முடிவுக்கு கொண்டுவரவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஜனவரி10, 2023 முதல் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ்8.1 இயங்குதளத்தில் இயங்கக்கூடிய மென்பொருள்களுக்கு புதிய அப்டேட் கொடுக்கப்படாது என்று தெரிவித்துள்ளது. மேலும் இயங்குதளம் இயங்கினாலும் எந்தவொரு அப்டேட்டும் கொடுக்கப்படாததால் வெளிப்புறத்திலிருந்து வரும் தாக்குதலால் இயங்குதளம் பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hits: 0