Fri. May 17th, 2024

ஒன்பிளஸ் நிறுவனத்தின் அடுத்த வெளியீடு ஒன்பிளஸ் ஏஸ் ப்ரோ. இந்த போன் ஆகஸ்ட் 3ம் தேதி வெளியிடப்படுகிறது.

இந்த போனில் சிப்செட் சினாப்டிராகன் Gen 1 பிராசசர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த போனின் AnTuTu பெஞ்ச்மார்க் ஸ்கோர் 1,131,151.

மேலும் 6.7 இஞ்ச் AMOLED டிஸ்ப்ளே மற்றும் 120HZ ஸ்கிரின் ரெப்ஃரஷ் ரேட் கொண்டது. டிஸ்ப்ளே ரெசல்யூசன் 2412x1080P கொண்டுள்ளது.

மேலும் இந்த போனில் பேட்டரி ஆனது 4800எம்ஏஎச் அளவு கொண்டது. 150W பாஸ்ட் சார்ஜிங் உள்ளது.

மேலும் முன்புற கேமரா 16 எம் பி யுடனும் பின்புற கேமரா 50 எம்பி கேமராவும் உள்ளது.

இந்த போன் இரண்டு கலர்களில் வெளியாக உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

மேலும் அதிகபட்சமாக 12ஜிபி ரேம் வரை பொருத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிகிறது.

Views: 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *