Sun. May 19th, 2024

இந்திய தபால்துறையில் 38,926 பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மொத்த காலியிடங்கள்: 38,926

1.பணி: BRANCH POST MASTER (BPM)

சம்பளம்: Rs.12,000/-

கல்வித்தகுதி: 10 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18-40 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுதளர்வு உண்டு

2.பணி: ASSISTANT BRANCH POST MASTER (ABPM)

சம்பளம்: Rs. 10,000/-

கல்வித்தகுதி: 10 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18-40 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுதளர்வு உண்டு

3.பணி: DAK SEVAK

சம்பளம்: Rs.10,000

கல்வித்தகுதி: 10 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18-40 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுதளர்வு உண்டு

தேர்ந்தெடுக்கும் முறை:

நிர்ணயிக்கப்பட்ட கல்வித்தகுதியில் பெற்ற மார்க் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பக்கட்டணம்:

பொது/OBC: ரூ100

SC/ST/PWD: No Fees

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 05-06-2022

Views: 86

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *