Sun. May 19th, 2024

மத்திய அரசில் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மொத்த காலியிடங்கள்: 5000+

1.பணி: Lower Division Clerk (LDC)/ Junior Secretariat Assistant (JSA)

சம்பளம்: Rs. 19,900-63,200

கல்வித்தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

2.பணி: Postal Assistant (PA)/ Sorting Assistant (SA)

சம்பளம்: Rs. 25,500-81,100

கல்வித்தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3.பணி: Data Entry Operator (DEO)

சம்பளம்: Rs. 25,500-81,100 & Rs. 29,200-92,300

கல்வித்தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

4.பணி: Data Entry Operator, Grade ‘A’

சம்பளம்: Rs. 25,500-81,100

கல்வித்தகுதி: கணிதத்தை பாடமாகக் கொண்டு +2 தேர்ச்சி

அனைத்து பணிகளுக்கும் வயதுவரம்பு: 18 – 27 வயதிற்குள்

இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

கணினி வழித்தேர்வு, திறன் தேர்வு

விண்ணப்பக்கட்டணம்:

பொது/OBC: ரூ100

SC/ST/PWD: No Fees

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் ssc.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 07.03.2022

Views: 17

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *