Sun. May 19th, 2024

தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா. இவர் இசைஞானி இளையராஜாவின் புதல்வர். சில தினங்களுக்கு முன் இளையராஜா அவர்கள் சட்டமேதை டாக்டர் அம்பேத்கருடன் பிரதமர் நரேந்திரமோடியை ஒப்பிட்டு முன்னுரை எழுதியது இணையத்தில் கடுமையான எதிர்வினைகள் அவர் மீது தொடுக்கப்பட்டது.

இந்நிலையில் யுவன்சங்கர்ராஜா அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படத்தை போட்டு அதன் கீழ் கருப்பு திராவிடன் என்றும் மேலும் பெருமைமிகு தமிழன் என்றும் பதிவிட்டுள்ளார். இந்தப்பதிவு இணையதளத்தில் பயங்கர வைரல் ஆகியுள்ளது.

Views: 3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *