Thu. Oct 6th, 2022

நடிகர் யாஷ் நடிப்பில் டைரக்டர் பிரசாந்த் நீல் அவர்களின் இயக்கத்தில் வெளியான கேஜிஎஃப் முதல் பாகம் இந்தியா முழுவதும் வெளியாகி சக்கை போடு போட்டது. கேஜிஎஃப் முதல் பாகம் தயாரானபோதே இரண்டாம் பாகத்தின் சில காட்சிகள் எடுக்கப்பட்டிருந்தது. கேஜிஎஃப் இரண்டாம் பாகம் உலகம் முழுவதும் ஏப்ரல் 14 ம் தேதி வெளியாகி இந்தியா முழுவதும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்தியா முழுவதும் படத்தின் முதல்நாள் வசூல் ரூபாய் 134.50 கோடி என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. படத்தின் இரண்டு நாள் வசூலாக ரூபாய் 240 கோடி வந்துள்ளது.

Hits: 13

Leave a Reply

Your email address will not be published.