Sun. May 19th, 2024

பல்வேறு அரசு மருத்துவர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அவர்களை சந்தித்து, உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவிகித ஒதுக்கீட்டினை சட்ட ரீதியாக போராடி பெற்றுத் தந்தமைக்காக நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

Views: 21

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *