Wed. May 29th, 2024

Tag: HIGH COURT

அனைத்து வசதிகளுடனும் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் திறக்கப்பட்டுள்ளது – அரசுக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு

கோயம்பேட்டில் உள்ள தங்களது இடத்தில் பேருந்துகளை நிறுத்தி வைக்க அனுமதிக்க கோரிய வழக்கில்உயர்நீதிமன்றம் கூறிய கருத்து “எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அனைத்து வசதிகளுடனும் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் திறக்கப்பட்டுள்ளது எந்த திட்டம் வந்தாலும் அதில் குறைகள் இருப்பதை தவிர்க்க முடியாது. ஆம்னி…

ரயில்வே நிர்வாகம் மீன் சிலையை மதுரை ரயில்வே நிலையத்தில் மீண்டும் வைக்க வேண்டும் – மதுரை உயர்நீதிமன்றம்

ரயில் நிலையத்தில் அகற்றப்பட்ட மீன் சிலையை மீண்டும் வைக்க ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாத ரயில்வே நிர்வாகம் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு போடப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக்கிளை ரயில்வே நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில்…

அனைத்து உயர்நீதிமன்றங்களிலும் கடந்த 5 ஆண்டுகளில் நியமிக்கப்பட்ட நீதிபதிகளில் 15% மட்டுமே பிற்படுத்தப்பட்ட (எஸ்.சி, எஸ்டி, ஓபிசி& சிறுபான்மையினர்) வகுப்புகளைச் சேர்ந்தவர்கள்…உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீட்டை கொண்டு வர வேண்டும் – மருத்துவர் ராமதாஸ்

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது “சென்னை உயர்நீதிமன்றம் உட்பட நாட்டின் அனைத்து உயர்நீதிமன்றங்களிலும் கடந்த 5 ஆண்டுகளில் நியமிக்கப்பட்ட நீதிபதிகளில் 15% மட்டுமே பிற்படுத்தப்பட்ட (எஸ்.சி, எஸ்டி, ஓபிசி& சிறுபான்மையினர்) வகுப்புகளைச் சேர்ந்தவர்கள் என்று மத்திய…