Sun. Jun 23rd, 2024

ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் எழுதி இயக்கும் “கருடன்” படத்தில் நடிகர் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன், ரேவதி ஷர்மா, ஷிவதா, ரோஷினி ஹரிபிரியன், சமுத்திரக்கனி, மைம் கோபி, ஆர்.வி.உதயகுமார், வடிவுக்கரசி, துஷ்யந்த், மொட்ட ராஜேந்திரன் & பிரகிதா ஆகியோர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாஇசையமைத்துள்ளார். படத்தை கே.குமார் தயாரித்துள்ளார்.

“கருடன்” படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரைலரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

Views: 35

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *