Wed. May 29th, 2024

ரயில் நிலையத்தில் அகற்றப்பட்ட மீன் சிலையை மீண்டும் வைக்க ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாத ரயில்வே நிர்வாகம் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு போடப்பட்டது.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக்கிளை ரயில்வே நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது “பாண்டிய அரசின் சின்னமான மீன் சிலையை மதுரை ரயில்வே நிலையத்தில் மீண்டும் வைக்க வேண்டும்; மதுரை மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும்”.

Views: 21

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *