Sat. May 18th, 2024

சாம்சங் நிறுவனம் நவம்பர் 27 ம் தேதி SAMSUNG GALAXY A14 என்ற புதிய மொபைலை அறிமுகப்படுத்தவுள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல் வருகின்றன

இதன் டிஸ்பிளே 6.8 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி 1080X2408 ரெசல்யூசன் உடன் வருகிறது. மேலும் பக்கவாட்டில் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் பொருத்தப்பட்டுள்ளது.

இதில் பிரசசராக டைமென்சிட்டி 6810 MT6833 பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 6000 MAH பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. 6GB ரேம் மற்றும் 64GB உள்ளகத்துடன் வெளிவருகிறது. மைக்ரோ ஸ்லாட் கார்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

50MP மெயின் கேமராவும், 8 MP முன்புற கேமராவும் உள்ளது. மேலும் டபுள் சிம், 4ஜி, ப்ளூடூத் 5.1, 3.5mm ஆடியோ ஜாக், USB type C போர்ட் உள்ளது. மொபைலானது கருப்பு மற்றும் தங்க கலர்களில் கிடைக்கும். மேலும் இதன் விலை ரூபாய் 19,999/-

தகவல்கள் அனைத்தும் அதிகாரபூர்வ தகவல்கள் அல்ல.

Views: 17

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *