Wed. Feb 28th, 2024

நோக்கியா நிறுவனம் கடந்த மாதம் நோக்கியா ஜி60 போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போனது 5G ஸ்மார்ட் போன். இந்தியாவுக்கு விரைவில் விற்பனைக்கு வரவுள்ளதாக நோக்கியா இந்திய அக்கவுண்ட் டிவிட் செய்துள்ளது. நோக்கியா நிறுவனம் பட்ஜெட் போன்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

இதன் டிஸ்பிளே 6.52 இன்ச் ஐபிஎஸ்எல் சிடி HD பிளஸ் ரெசொல்யூஷன் 1600×720 உடன் வருகிறது.மேலும் 120 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது. மேலும் பக்கவாட்டில் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் பொருத்தப்பட்டுள்ளது.

இதில் பிரசசராக குவால்கம் ஸ்னாப்டிராகன் 695 பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 4500 MAH பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. 20W வேகமான சார்ஜிங் ஆதரவு உள்ளது. 6GB ரேம் மற்றும் 128GB உள்ளகத்துடன் வெளிவருகிறது. மைக்ரோ ஸ்லாட் கார்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

50MP மெயின் கேமராவும், 8 MP முன்புற கேமராவும் உள்ளது. மேலும் டபுள் சிம்,5ஜி, ப்ளூடூத் 5.0, 3.5mm ஆடியோ ஜாக், USB type C போர்ட் உள்ளது.

கருப்பு மற்றும் ஐஸ் கலர்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.nokia.com/phones/en_in/nokia-g-60?sku=101Q7505H081

Visits: 16

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *