Wed. Feb 28th, 2024

ரியல்மீ 10 ப்ரோ பிளஸ் இந்தியாவில் நவம்பர் 16 ம் தேதி அன்று அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது.

ரியல்மீ 10 ப்ரோ பிளஸ் போன் 6.7 இன்ச் அளவில் 2412*1080 பிக்சல் ரிசல்யூஷன் உடன் வருகிறது.இந்த போன் ஆன்ட்ராய்டு 13 ஆப்ரேட்டிங் சிஸ்டம் உடன் வெளிவருகிறது. மொபைல் அளவானது 161.5×73.9×7.95mm மேலும் இதன் எடை 176 கிராம்.

இந்த போனில் ப்ராசசராக மீடியாடெக் டைமென்சிட்டி 1080 (MT6877V/TT2A) சிப் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த போனின் பின்புற கேமரா 108MP+8MP+2MP மூன்று கேமரா பொருத்தப்பட்டுள்ளது. முன்புற செல்பி கேமரா 16MP உள்ளது.

போனின் பேட்டரியானது 5000mAh மற்றும் 67W பாஸ்ட் சார்ஜிங் உடன் வருகிறது.

8+126GB, 8+256GB, 12+256GB மூன்று வகையாக வெளியாக உள்ளது.

Visits: 10

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *