Fri. May 17th, 2024

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி அவர்களின் அறிக்கை ” 39 ITBP வீரர்களை ஏற்றி சென்ற பேருந்து ஜம்மு காஷ்மீரில் உள்ள பகல்கம் பகுதி பள்ளத்தாக்கில் விழுந்த செய்தி வருத்தமளிக்கிறது. காயமடைந்தவர்கள் விரைவில் நலம் பெற வேண்டும். உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு என் அஞ்சலிகள்.அவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். “

Views: 8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *