Fri. Apr 19th, 2024

நடிகை மீனா தமிழ் சினிமாவின் மிக சிறந்த கதாநாயகி. சில தினங்களுக்கு முன் மீனாவின் கணவர் இயற்கை எய்தினார். இந்நிலையில் மீனா தனது உடல் உறுப்புகளை தானமாக கொடுப்பதாக பதிவு செய்திருக்கிறார். உடல் உறுப்புகள் தானத்தை பற்றி மீனா கூறியதாவது ” என் கணவருக்கு யாராவது உறுப்புகள் தானம் செய்திருந்தால் அவரது உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும். என் வாழ்க்கையே மாறி இருக்கும். ஒருவர் உறுப்பு தானம் செய்வது மூலம் 8 பேருக்கு மறுவாழ்வு கிடைக்கிறது. ” என்று கூறியுள்ளார்.

Visits: 19

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *