Thu. Oct 6th, 2022

சென்னை : விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் அறுபதாவது பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தி ” மணிவிழா காணும் அன்புச் சகோதரர் ‘எழுச்சித் தமிழர்’ திருமாவளவன் அவர்களை நெஞ்சார வாழ்த்துகிறேன். சனாதன சங்கத்துவத்தை வீழ்த்தி, சமத்துவ இந்தியாவைக் கட்டமைக்கும் நமது பயணத்தில் இணைந்து வெற்றி காண்போம்! “

Hits: 16

Leave a Reply

Your email address will not be published.