Sun. May 19th, 2024

தமிழ்நாட்டில் 2022-23ம் ஆண்டுக்கான நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் +2 பொதுத்தேர்வு மற்றும் சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வு முடிவுகள் அனைத்தும் வெளியாகிவிட்டது.

விண்ணப்பிக்க மற்றும் மேலும் தகவலுக்கு
http://tnhealth.tn.gov.in
http://tnmedicalselection.org

Views: 21

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *