Thu. Apr 25th, 2024

விருமன் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியிடும் விழா மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடைபெற்றது. அந்த படத்தை தயாரித்த நடிகர் சூர்யா அவர்கள் மதுரை நாடாளுமன்ற உறுப்பினரும் சிபிஐ(எம்) கட்சியை சேர்ந்த சு.வெங்கடேசன் அவர்களை பற்றி பேசியதாவது “தமிழ்நாட்டின் குரல் எப்போது, எப்படி ஒலிக்க வேண்டுமோ, எதை பதிவு செய்ய வேண்டுமோ அதை ஒரு முறை கூட தவறாமல் பதிவு செய்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் இந்த விழாவுக்கு வருகை தந்தது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி

Visits: 10

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *