Thu. Mar 28th, 2024

Tag: #B.Pharm

நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் – மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் 2022-23ம் ஆண்டுக்கான நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் +2 பொதுத்தேர்வு மற்றும் சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வு முடிவுகள் அனைத்தும் வெளியாகிவிட்டது. விண்ணப்பிக்க மற்றும் மேலும் தகவலுக்குhttp://tnhealth.tn.gov.inhttp://tnmedicalselection.org Visits: 21