Fri. Apr 19th, 2024

நடிகர் யோகி பாபு அடுத்ததாக நடிக்கும் திரைப்படம் ” பொம்மை நாயகி “. இந்த திரைப்படத்தை ஷான் இயக்குகிறார். இந்த படத்தை டைரக்டர் பா.ரஞ்சித்தின் நீலம் தயாரிப்பு நிறுவனம் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.

Visits: 7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *