Fri. Mar 29th, 2024

Tag: #ACTOR YOGIBABU

நடிகர் யோகி பாபு நடிக்கும் புதிய படம் ” பொம்மை நாயகி “

நடிகர் யோகி பாபு அடுத்ததாக நடிக்கும் திரைப்படம் ” பொம்மை நாயகி “. இந்த திரைப்படத்தை ஷான் இயக்குகிறார். இந்த படத்தை டைரக்டர் பா.ரஞ்சித்தின் நீலம் தயாரிப்பு நிறுவனம் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர். Visits: 7