Fri. Mar 29th, 2024

நடிகர் விஜய் “பீஸ்ட்” படத்தின் படப்பிடிப்பு முடிந்து வெளியாக உள்ள நிலையில் அடுத்து நடிக்கும் “தளபதி66” படத்திற்கு பூஜை போடப்பட்டுள்ளது. இந்தப்படத்தை டைரக்டர் வம்சி இயக்க உள்ளார். ரஷ்மிகா மந்தனா படத்திற்கு கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப்படத்தின் இசை அமைப்பாளராக தமன் ஒப்பந்தமாகியுள்ளார்.

படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்க உள்ளது. படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படுகிறது.

Visits: 8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *