Tue. Apr 16th, 2024

நடிகர் ஷாருக்கான் இயக்குனர் அட்லி அவர்களின் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் “ஜவான்”. இந்தப்படத்தில் நடிகர் விஜய் அவர்கள் கௌரவ வேடத்தில் நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும் இவரை போன்று தீபிகா படுகோனே, ராணா டகுபதி ஆகிய இருவரும் அதில் நடிப்பதாக கூறப்படுகிறது. ஜவான் இந்தியில் மட்டுமல்ல தமிழ் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ளது. ஜவான் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஷாருக்கான் ஜோடியாக நயன்தாரா இந்த படத்தில் நடித்து வருகிறார்

Visits: 18

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *