Sun. Apr 28th, 2024

Tag: #7 ராணுவ வீரர்கள்

வாகனம் கவிழ்ந்து இறந்த 7 ராணுவ வீரர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் – டிடிவி தினகரன்

சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் அறிக்கை “லடாக்கில் இந்திய இராணுவ வாகனம் கவிழ்ந்து 7 வீரர்கள் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். தேசப்பாதுகாப்பு பணியில் தங்கள் இன்னுயிரை இழந்திருக்கும் அவ்வீரர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.…