Sun. May 19th, 2024

Tag: #வட்டி அதிகரிப்பு

ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை மீண்டும் உயர்த்தி 5.90% ஆக ஆக்கியுள்ளது. இதனால் வீட்டுக்கடன், வங்கிக்கடன் மற்றும் பிற EMI வட்டி விகிதம் உயரும். – கே.பாலகிருஷ்ணன் சிபிஐஎம்

சிபிஐஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை ” ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை மீண்டும் உயர்த்தி 5.90% ஆக ஆக்கியுள்ளது. இதனால் வீட்டுக்கடன், வங்கிக்கடன் மற்றும் பிற EMI வட்டி விகிதம் உயரும். சாதாரண உழைப்பாளிகளின் துயரம் அதிகரிக்கும்.…

வட்டி அதிகரிப்பு பண வீக்கத்தை கட்டுப்படுத்தாது. ஏழை – நடுத்தர மக்கள் , குறு சிறு தொழில்களைப் பாதிக்கும் நிதியமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்

ஒன்றிய நிதி அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம் “ரிசர்வ் வங்கி அண்மையில் வணிக வங்கிகளுக்கு வழங்குகிற கடனுக்கான வட்டி விகிதத்தை ( REPO rate ) 0.40 % மற்றும் ரொக்க கையிருப்பு வரம்பு விகிதத்தை ( CRR ) 0.50…