Sat. Sep 24th, 2022

Month: September 2022

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு! வளர்ச்சி என்று பொய்யுரைக்கும் ஒன்றிய அரசுக்கு மநீம கண்டனம்!

ஒன்றிய அரசுக்கு எதிராக மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட கண்டன அறிக்கை ” அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் ரூ.81-ஆக சரிந்துள்ளது. இன்னும் வீழ்ச்சி இருக்கலாம் என பொருளாதார நிபுணர்கள் அச்சமூட்டுகின்றனர். நாட்டின் பொருளாதாரம்…

தூத்துக்குடி வான்தீவுப் பகுதிகளில் 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட அலைத்தடுப்புச் சுவர் பணியையும், வனத்துறை மூலம் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளையும் ஆய்வுசெய்தார் கனிமொழி எம்.பி

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்கள் தூத்துக்குடி அருகேயுள்ள வான் தீவின் நிலப்பரப்பு குறைந்து வருவதைத் தடுக்க சுமார் 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட அலைத்தடுப்புச் சுவர் பணியையும், வனத்துறை மூலம் வான்தீவுப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளையும்…

ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த கொடூரம்…36 நாட்கள் கூட்டு பலாத்காரம்.

ஹரியானா மாநிலம் நூஹ் மாவட்டத்தை சேர்ந்த 45 வயது பெண் ஒருவர் கொடுத்துள்ள புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண் கூறியுள்ள புகாரனது ” கடந்த ஜூலை 27ம் தேதி வயலுக்கு சென்ற இவரை காரில் வந்த நபர்கள் துப்பாக்கி முனையில்…

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உண்மையை விளக்க ஒன்றிய அரசு முன்வருமா? – மக்கள் நீதி மய்யம் கேள்வி

மக்கள் நீதி மய்யம் ஒன்றிய அரசுக்கு எழுப்பியுள்ள கேள்வி “2019-ல் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி . மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், சாலை, சுற்றுச்சுவரைத் தவிர வேறெந்த கட்டுமானப் பணிகளும் தொடங்கவில்லை. பூர்வாங்கத் திட்டமிடல்…

கொரோனா, டெங்கு காய்ச்சல், ப்ளூ காய்ச்சல், பன்றி காய்ச்சல் ஆகியவற்றை கட்டுக்குள் கொண்டு வரவும் தேவையான நடவடிக்கையினை எடுத்திடுக! – ஓ.பன்னீர்செல்வம்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் அறிக்கை ” தமிழ்நாட்டில் குழந்தைகளிடையே வேகமாக பரவி வரும் ‘ ப்ளூ ‘ காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் வகையில் , புதுச்சேரி மாநிலத்தை பின்பற்றி தொடக்கப் பள்ளிகளுக்கு சிறிது காலம் விடுமுறை…

ஆசைக்கு இணங்கமறுத்த 19 வயது இளம் பெண்ணை கொன்று கால்வாயில் வீசிய பாஜக தலைவர் மகன்

உத்தரகாண்டில் முன்னாள் பாஜக அமைச்சர் வினோத் ஆர்யாவின் மகன் புல்கித் ஆர்யா , ரிசார்ட்டில் ரிசப்சனிஸ்டாக வேலை பார்த்த அங்கிதா பண்டாரி கொலை வழக்கில் போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர் . விபச்சாரத்தில் ஈடுபடுமாறு அழுத்தம் கொடுத்து , அங்கிதா மறுத்ததால்…

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகும் ” நானே வருவேன் ” படத்தின் இரண்டாவது பாடல் “ரெண்டு ராஜா” வெளியீடு

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியாக உள்ள திரைப்படம் ” நானே வருவேன் “. இத்திரைப்படத்தில் இந்துஜா, பிரபு ஆகியோர் நடித்துள்ளனர். யுவன்சங்கர்ராஜா படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின்…

நெல்லை மாநகரம் பெருமாள்புரம் பகுதியில் விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 62 கிராம் கஞ்சா பொட்டலம் பறிமுதல், ஒருவர் கைது.

நெல்லை மாநகரம் பெருமாள்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 23-09-2022 ம் தேதியன்று, பெருமாள்புரம் காவல் உதவி ஆய்வாளர் திரு.நைனார் அவர்கள் மற்றும் போலீசார் ரோந்து சென்றபோது பொதிகை நகர், ஆனைக்குலம் சந்திப்பு பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த பழையபேட்டை, சாரதாபுரம்,…

24.09.2022: இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரன் ரூ.40,416-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை கிராம் ரூ.5,052-க்கு விற்பனை ஆகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.20 குறைந்து, ரூ.37,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில்…

கோவையில் தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு; தமிழக காவல்துறை இரும்பு கரம்கொண்டு தடுத்திடவேண்டும்! – பெ.ஜான்பாண்டியன் MA

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் நிறுவனர் பெ.ஜான்பாண்டியன் MA அவர்கள் வெளியிட்ட அறிக்கை ” தலைவர் கோவை காந்திபுரத்தில் நேற்றைய தினம் இரவு, பெட்ரோல் குண்டு வீச்சு மற்றும் ஒப்பனக்கார வீதி பகுதியில் உள்ள தனியார் துணிக்கடை மீது மண்ணெண்ணெய் (Kerosene)…