Thu. Apr 18th, 2024

Tag: #ஆர்.பி.உதயகுமார்

ஊமையாக கூட வாழு ! உதயகுமார் போல வாழாதே ! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டர்

ராமநாதபுரத்தில் ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பினர் ஒட்டிய போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் ஓபிஎஸ் ஈபிஎஸ் தரப்பு இடையே மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும்…

ரூபாய் 5000 கோடிக்கு அதிபதி ஆர்.பி.உதயகுமார் – கோவை செல்வராஜ்

ஆர் பி உதயகுமார் மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் கொடுக்கப்போவதாக அதிமுக ஓபிஎஸ் அணியை சேர்ந்த கோவை செல்வராஜ் கூறியுள்ளார். அதிமுகவில் ஓபிஎஸ் ஈபிஎஸ் தரப்பு இடையே மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில்…

முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கைது

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூரில் உள்ள சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கான கட்டண விலக்கு சம்மந்தமாக அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்தது. மேலும் சுங்கச்சாவடியினர் சாலை ஆக்கிரமித்து உள்ளதாக உள்ளுர் மக்கள் நேற்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் முன்னாள் அதிமுக…