Fri. Apr 19th, 2024

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் வெளியிட்ட செய்தி “‘உயிரை விட மானம் பெரியது’ என்ற வீர முழக்கத்துடன் ஆங்கிலேயரின் பீரங்கிக் குண்டுகளை நெஞ்சில் ஏந்திய மன்னர் அழகு முத்துக்கோன் அவர்களின் பிறந்தநாளில் அந்த மாவீரரின் தியாகத்தைப் போற்றி வணங்குகிறேன்.

இந்திய திருநாட்டு விடுதலைப் போர்க்கள வரலாற்றில் ஆற்றல்மிகு தமிழ் மன்னர் அழகு முத்துக்கோன் அவர்கள் என்றென்றும் அழியாத சரித்திரமாக இடம்பெற்றிருப்பார்.”

Visits: 6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *