திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் இரங்கல் அறிக்கை “வீதிநாடகக் கலைஞராக அறியப்பட்டு, கவிஞர், எழுத்தாளர், பாடகர், பேச்சாளர், மார்க்ஸியப் போராளி, திரைப்பட நடிகர் எனப் பன்முகம் கொண்டு இயங்கியவர், ‘பூ’ ராமு. அன்னாரது உறவினர்கள், நண்பர்கள், சக கலைஞர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.”
Hits: 6