Sun. May 19th, 2024

நடிகர் அஜித்குமார் அவர்கள் டைரக்டர் வினோத் அவர்களுடன் இணையும் மூன்றாவது படம் “AK61”. இன்னும் படத்திற்கு பெயர் சூட்டப்படவில்லை. இந்தப்படத்தில் ராஜதந்திரம் படத்தின் ஹீரோ வீரா இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Views: 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *