Fri. Mar 29th, 2024

நடிகர் கமல்ஹாசன் அவர்களின் நடிப்பில் டைரக்டர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் இயக்கத்தில் மிகப்பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாக உள்ள திரைப்படம் “விக்ரம்”. இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து படம் ஜூன் 3 ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்தப்படத்தில் நடிகர்கள் விஜய்சேதுபதி, பஹத் பாசில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.

படத்தின் முதல் பாடல் யூடியூபில் வெளியாகியுள்ளது.

Visits: 9

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *