Thu. Mar 28th, 2024

நடிகர் விஜய் அவர்கள் டைரக்டர் நெல்சன் திலீப்குமார் அவர்களுடன் இணைந்து உருவாகும் மிகப்பெரிய படம் BEAST.

இந்தப்படத்தை கலாநிதிமாறன் அவர்களின் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. படத்தை ஏப்ரல் 2022 வெளியிடப்படும் என்று படக்குழு இன்று தெரிவித்துள்ளது.

Visits: 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *