Sun. May 19th, 2024

UPSC எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Union Public Service Commission) கீழ்க்கண்ட பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பணி: Sub Divisional Engineer

காலியிடங்கள்: 6

சம்பளம்: Rs. 15600-39100/-(PB-3) + Rs. 5400

கல்வித்தகுதி: Civil Engineering


வயதுவரம்பு: 35 தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை: நேர்முகத்தேர்வு

விண்ணப்பக்கட்டணம்: ரூ.25. SC/ST: விண்ணப்பக் கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் https://upsc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.12.2021

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: https://upsconline.nic.in/ora/oraauth/ca

Views: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *