Thu. Apr 18th, 2024

TNHRCE .லிருந்து காலியாக உள்ள Typist, Computer Operator, Technical Assistant & Sweeper பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 29.12.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: TNHRCE

பணியின் பெயர்: Typist, Computer Operator, Technical Assistant & Sweeper

மொத்த பணியிடங்கள்: 13

தகுதி:
Typist – 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவற்றுடன் தட்டச்சில் தேர்ச்சி சான்றிதழ் கொண்டிருக்க வேண்டும்.
Computer Operator – கணினி அறிவியல் பாடப்பிரிவில் தேர்ச்சி சான்றிதழ் கொண்டிருக்க வேண்டும்.
Technical Assistant – சிவில் பாடப்பிரிவில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Sweeper – தமிழில் நன்றாக எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.


ஊதியம்: ரூ.10,000/- முதல் ரூ.65,500/- வரை

வயது வரம்பு: பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் 01.07.2021 தேதியினை பொறுத்து குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை: நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: திறமையுள்ளவர்கள் வரும் 29.12.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.12.2021

Visits: 10

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *