Sat. May 11th, 2024

Tag: #TAMILNADU MUSLIM LEAGUE

பீஸ்ட் படத்தை தடை செய்ய தமிழ்நாடு முஸ்லீம் லீக் கோரிக்கை

நடிகர் விஜய் நடிப்பில் டைரக்டர் நெல்சன் இயக்கத்தில் மிகப்பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகி வந்த படம் “பீஸ்ட்”. சிலதினங்களுக்கு முன் படத்தின் டிரெய்லர் படக்குழுவால் வெளியிடப்பட்டது. படத்தின் கதை தீவிரவாதிகளால் மாலுக்குள் மாட்டிக்கொண்டிருக்கும் பிணைக்கைதிகளை மீட்பது போல கட்டப்பட்டிருந்தது. அதிகமான வன்முறை காட்சிகள்…