Wed. May 15th, 2024

Tag: CAA

கடும் எதிர்ப்புக்கு ஆளான CAA சட்டத்தை ஒன்றிய அரசு அமல்படுத்த முயற்சிப்பது, சிறந்த ஜனநாயக மரபு ஆகாது! – டாக்டர் க. கிருஷ்ணசாமி MD.Ex MLA,

புதிய தமிழகம் கட்சி நிறுவனர் & தலைவர்,டாக்டர் க. கிருஷ்ணசாமி MD.Ex MLA, அவர்கள் வெளியிட்ட அறிக்கை “தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை வெளியிடுவதற்கு ஜூன் மாதம் வரையிலும் எஸ்.பி.ஐ வங்கி கேட்ட அவகாச காலத்தை நிராகரித்து, இன்று (11.03.2024) உச்சநீதிமன்றம்…

பாஜகவின் கொட்டத்தை வீழ்த்தி முடிப்போம் ! : சி.பி.ஐ(எம்) கண்டனம்

சி.பி.ஐ(எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் வெளியிட்ட கண்டன அறிக்கை “நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் சூழலில், எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலைமைக்கு ஆளாகியுள்ள பாஜக மதவெறித் திசையில் வேகம் காட்டுகிறது. அதில் ஒன்றுதான் சி.ஏ.ஏ சட்டத்தை அமலாக்குவோம் என்ற…

இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட குடியுரிமைத் திருத்த மசோதாவை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த விடமாட்டோம் – அமைச்சர் உதயநிதி

தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “குடியுரிமைத் திருத்தச்சட்டத்தை ஒரு வாரத்துக்குள் அமல்படுத்துவோம் என ஒன்றிய இணை அமைச்சர் ஒருவர் கூறியுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம். மத அடிப்படையிலும் – இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகவும் கொண்டு வரப்பட்ட குடியுரிமைத்…

தமிழ்நாட்டில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதைத் தி.மு.க அரசு ஒருபோதும் அனுமதிக்காது. – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “ஏழு நாட்களில் மேற்கு வங்கம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் #CAA நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறியிருக்கிறார் பா.ஜ.க.வைச் சேர்ந்த ஒன்றிய இணையமைச்சர் ஒருவர். இலங்கைத் தமிழர்களுக்கும் இசுலாமியர்களுக்கும் எதிரான #CAB சட்டம் ஆனதற்கு முழுமுதற்காரணமே நாடாளுமன்றத்தில்…