Thu. Apr 25th, 2024

Tag: #ARYAN KHAN

நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் நிரபராதி – போதைப்பொருள் தடுப்பு போலீஸ்

மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் மற்றும் அவரது நண்பர்கள் போதைப்பொருள் வைத்திருந்ததாக சில மாதங்களுக்கு முன்பு கப்பலில் வைத்து கைது செய்யப்பட்டனர். 3 வாரங்கள் சிறையிலிருந்த பின்பு நிபந்தனை ஜாமினில் வெளியில் வந்தார் ஆர்யன் கான்.…