Thu. Dec 1st, 2022

மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் மற்றும் அவரது நண்பர்கள் போதைப்பொருள் வைத்திருந்ததாக சில மாதங்களுக்கு முன்பு கப்பலில் வைத்து கைது செய்யப்பட்டனர். 3 வாரங்கள் சிறையிலிருந்த பின்பு நிபந்தனை ஜாமினில் வெளியில் வந்தார் ஆர்யன் கான்.

போதைப்பொருள் தடுப்பு போலீசார் இன்று கோர்ட்டில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் ஆர்யன் கான் நிரபராதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Hits: 6

Leave a Reply

Your email address will not be published.