Tue. Apr 30th, 2024

Tag: பள்ளிகல்வித்துறை

அரையாண்டு விடுமுறை தேதி அறிவிப்பு

தமிழ்நாடு பள்ளிகல்வித்துறை பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு பரீட்சை விடுமுறை தேதியை அறிவித்துள்ளது. அதன்படி டிசம்பர் 24 ம் தேதி முதல் ஜனவரி 1ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி ஜனவரி 2 ம் தேதி திறக்கப்டும். Visits: 19