Thu. May 16th, 2024

Tag: # இலங்கை தமிழர்கள்

பொங்கல் பரிசு : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடிட 2,15,67,122 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்வாழ் இலங்கை தமிழர்கள் குடும்பங்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கிடும் அடையாளமாக 10 குடும்பங்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார் மேலும் அவர் கூறியதாவது…