Mon. May 29th, 2023

Month: January 2022

13வது சட்டத்திருத்தம் : தமிழர்களை ஏமாற்றும் சூழ்ச்சி! தி.வேல்முருகன் MLA

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் MLA அவர்கள் வெளியிட்ட அறிக்கை அரசியல் சட்டத்தில் – 1988 ஆம் ஆண்டு, ஜெயவர்த்தனா கொண்டு வந்த 13வது அரசியல் சட்டத் திருத்தத்தை அமுல்படுத்தினாலே ஈழத்தமிழர்களுக்கு சமஉரிமை கிடைத்து விடும் என்று இந்திய அரசும்,…

மத்திய நீர்வள ஆணையத்துக்கு டிடிவி தினகரன் கண்டனம்!

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து மறு ஆய்வு வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் மத்திய நீர்வள ஆணையம் அறிக்கை அளித்திருப்பது கண்டனத்திற்குரியது. ஏற்கனவே உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவினர் ‘முல்லைப் பெரியாறு அணை…

நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகும் “மகான்” பட டீசர்

நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் நடிப்பில் டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் “மகான்” இந்தப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். படத்தின் டீசர் தற்போது யூ டியூபில் வெளியிடப்பட்டுள்ளது. Hits: 7

கோவை – அதிகார வரம்புமீறல் : காவல்துறையில் கோட்சே வாரிசுகள் ! அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் ! விசிக நிறுவனர் முனைவர் தொல்.திருமாவளவன்

காந்தி நினைவுநாளையொட்டி கோவையில் ‘ மக்கள் ஒற்றுமை மேடை ‘ என்னும் அமைப்பின் ஒருங்கிணைப்பில் சனாதன பயங்கரவாதத்திற்கு எதிராக உறுதிமொழி ஏற்றுள்ளனர் . மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தோழர் ஜி.இராமகிருஷ்ணன் அவர்கள் சொல்லச் சொல்ல மற்றவர்கள் திரும்பச்…

அம்மா மினி கிளினிக் மருத்துவர்கள் மற்றும் பன்நோக்கு மருத்துவப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வரவேற்கத்தக்கது – பாமக நிறுவனர் ராமதாஸ்

கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பணி நீக்கம் செய்யப்பட்ட அம்மா மினி கிளினிக் மருத்துவர்கள் மற்றும் பன்நோக்கு மருத்துவப் பணியாளர்களை மீண்டும் பணிக்கு வரும்படி சுகாதாரத்துறை அழைத்திருப்பது வரவேற்கத்தக்கது. இது அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும்! மருத்துவர்கள் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டதை…

வெஸ்ட் இண்டீஸ் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 5 வது டி20 இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக களம் இறங்கிய பிராண்டன் கிங்கும்(34), மெயர்ஸும்(31) தங்களது பங்குக்கு ரன்கள் எடுத்தனர்.அதன் பின்…

இந்தியாவில் குறையும் கொரோனா தொற்று

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதியதாக கொரோனவால் பாதிக்கப்பட்டு உள்ளவர்கள் என்ணிக்கை 2,09,918 பேர், கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 2,62,628 பேர். கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 959 பேர். மேலும் தற்போதைய கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்கள்…

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் : நடால் சாம்பியன்

இன்று நடந்த ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் இறுதி போட்டியில் ரபேல் நடால் டேனில் மெத்வதேவை எதிர்கொண்டார். ரபேல் நடால் முதல் இரண்டு சுற்றுகளை பறிகொடுத்தாலும் போராடி டேனில் மெத்வதேவ்க்கு எதிராக மூன்று சுற்றுகளை கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை வென்றார். இது ரபேல்…

நடிகர் விஜய்சேதுபதி நடிக்கும் “கடைசி விவசாயி” ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் டைரக்டர் மணிகண்டன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் “கடைசி விவசாயி” . இந்தப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் மற்றும் ரிச்சர்ட் ஹார்வி இசைஅமைக்கின்றனர். படம் பிப்ரவரி 11ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. Hits: 4