வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் படத்தின் சிறிய முன்னோட்டத்தை விட்டு படம் உலகம் முழுவதும் மூன்று மொழிகளில் வெளியிடப்படுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அரசின் கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடித்து படம் பொங்கல் அன்று வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார். ஜனவரி 13ம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியிடப்படுகிறது.
நடிகர் அஜித்குமார் மற்றும் டைரக்டர் வினோத் அவர்களின் கூட்டணியில் வெளியாகும் மிகப்பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் படம் வலிமை.
Visits: 0