Mon. Apr 29th, 2024

Tag: #நல்லதம்பி கலைச்செல்வி

உயர் அறிவியல் ஆய்வு நிறுவனமான CSIR -இன் முதல் பெண் தலைமை இயக்குநர் தமிழச்சி நல்லதம்பி கலைச்செல்வி அவர்களுக்கு வாழ்த்துகள்! – முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.கே.ஆஸ்டலின் அவர்கள் அறிக்கை ” இந்தியாவின் உயர் அறிவியல் ஆய்வு நிறுவனமான CSIR -இன் முதல் பெண் தலைமை இயக்குநர் என்ற சிறப்பைத் தமிழ்நாட்டைச் சேர்ந்த நல்லதம்பி கலைச்செல்வி அடைந்திருக்கிறார். வாழ்த்துகள்! தமிழ்வழிக்கல்வி அறிவியலைக் கற்றுணரத் தடையாகாது என்பதற்குக்…