Tue. May 21st, 2024

விவோ நிறுவனம் தொடர்ந்து மிட் ரேஞ்ச் ஸ்மார்ட் ஃபோன்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. தற்போது புதிதாக விவோ Y30 5G போனை தாய்லாந்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போனது 5G ஸ்மார்ட் போன் மற்றும் மீடியாடெக் டைமண்ட் சிட்டி 700 எஸ்ஓசி உடன் வருகிறது.

இதன் டிஸ்பிளே 6.51 இன்ச் ஐபிஎஸ்எல் சிடி HD பிளஸ் ரெசொல்யூஷன் 1600×720 உடன் வருகிறது. மேலும் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் பவர் பட்டனில் பொருத்தப்பட்டுள்ளது. இதில் பேஸ் அன்லாக் உள்ளது.

இதில் பிரசசராக மீடியாடெக் டைமண்ட் சிட்டி 700 எஸ்ஓசி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 5000 MAH பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 10W சார்ஜிங் கொடுக்கப்பட்டுள்ளது. 6GB ரேம் மற்றும் 128GB உள்ளகத்துடன் வெளிவருகிறது. Micro SD பொருத்தவும் ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

50MP மெயின் கேமராவும், 8 MP முன்புற கேமராவும் உள்ளது. மேலும் டபுள் சிம்,5ஜி, ப்ளூடூத் 5.1, 3.5mm ஆடியோ ஜாக், USB type C போர்ட் உள்ளது. இதன் எடை 193 கிராம் மற்றும் அகலம் 8.25mm.

Views: 7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *